Tuesday, February 06, 2018

கற்றது தமிழ் - சாப்பிட்டது பிரியாணி


வணக்கம் நண்பர்களே..

      மிக நீண்ட காலத்திற்கு பிறகு இறந்து மடிந்து கிடந்த எனது வலைப்பதிவு உயிர்த்தெழுந்து இருக்கிறதுஇசை ஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இளையராஜா பாடியப் 'பறவையே எங்கு இருக்கிறாய்' பாடல் கற்றது தமிழ் திரைப்படத்திற்காக. இப்பாடலை கேட்டு கொண்டு பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருக்கையில் இந்த யோசனை. ஆனந்தியாக நடித்த அஞ்சலிக்கு மாறாக எல்லோரும் விரும்பும் பிரியாணியை முன்னிலை படுத்தி பாடியிருந்தால் எப்படி இருக்குமென்று. கணநேரத்தில் உதயமான இந்த யோசனையைதான் இந்த பதிவுக்கு காரணம். பாடலின் இணைப்பும் இதனுடன் இணைத்துள்ளேன்.


என் வாழ்க்கைல நான் சாப்பிடறது மூணே மூணு பிரியாணி தான்..
Still, I remember my first delicious chicken biryani..

Prabha, நீ என்ன தேடிற்பனு எனக்கு தெரியும்..
நானு மட்டன் பிரியாணியும் ஹைதெராபாத்ல Paradise  ஹோட்டல்ல  இருக்கோம்..
நீ வர்றதுக்கோ வந்து சாப்பிடறதுக்கோ ஏத்த சமயம் வரும் போது சொல்றேன்..
நேரத்துக்கு சாப்பிடு..
வாரத்துக்கு மூணு வாட்டியாவது என்ன சாப்பிடு..
அந்த பிளேட்ட கழுவி சாப்பிடு..
எலும்பு கடிச்சுக்க..
கறிக்கடை பாய் வேண்டிக்கோ..


பிரியாணி எங்கு இருக்கிறாய்..
சாப்பிடவே என்னை அழைக்கிறாய்..
வாசனைத் தேடி வருகிறேன் அன்பே..

பிரியாணி எங்கு இருக்கிறாய்..
சாப்பிடவே என்னை அழைக்கிறாய்..
வாசனைத் தேடி வருகிறேன் அன்பே..

அட நான் காலை சாப்பிடும் உணவேது நீதானே...
அட என் நினைவு இருக்கும் இடமெது நீதானே..
நுகரும்  திசைகள் எல்லாம் பிரியாணி வாசம் வருதே..
கறிதான் கானலின் நீரில் தெரிவதுண்டோ..  
ருசிதான் பொய்கள் சொல்வதுண்டோ..
பிரியாணி மசாலா வாசம் கடலாக..
அதில் மிதந்தேனே நானும்  அன்பே படகாக..

பிரியாணி எங்கு இருக்கிறாய்..
சாப்பிடவே என்னை அழைக்கிறாய்..
வாசனைத் தேடி வருகிறேன் அன்பே..

உன்னை நானும் சாப்பிடும் பிளேட் 
இது நீளாதோ தொடு வானம் போலவே...
கறிக் கடிச்சுக்கொண்டே வா எலும்பை ஒதுக்கி வைப்போம்..
கறிதானே தீர்ந்தாலும் உன் சோறு போதுமே.. 


இந்த கறி சோறு பிரியாணி மசாலா போதாத... 
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாத...

முதல் முறை வாழப் பிடிக்குதே..
முதல் முறை ஹோட்டல்  திறக்குதே...
முதல் முறை சமைச்ச பிரியாணி கூப்பிடுதே..

முதல் முறை கதவு திறக்குதே..
முதல் முறை வாசம் வருகுதே..
முதல் முறை கனவு பலிக்குதே  கறியே...

பிரியாணி வாசனை சமைக்கும் போது தோன்றுகின்ற 
ஒரு வாசம் ஆகும்..
மூடிப் போட்டும் ஒரு தடையுமின்றி 
மணமாறாமல் காற்றோடு  காற்றாகிடுவோம்..
இதோ இதோ இந்த பசியினிலே..
இது போதும் பிரியாணி..
வேறென்ன நானும் கேட்பேன்..
சாப்பிடலானாலும் மனதிலே
இந்த நொடியில் என்றும் வாழ்வேன்.. 

இந்த நிகழ்காலம் இப்டியே தான் தொடராத..
என் பிரியாணி தேடல் இன்றுடன் முடியாத..

முதல் முறை வாழப் பிடிக்குதே..
முதல் முறை ஹோட்டல்  திறக்குதே...
முதல் முறை சமைச்ச பிரியாணி கூப்பிடுதே..

முதல் முறை கதவு திறக்குதே..
முதல் முறை வாசம் வருகுதே..
முதல் முறை கனவு பலிக்குதே  கறியே..


பாடல் இணைப்பு கீழே - 

Wednesday, June 22, 2016

Rasaali Song Lyrics and Translation - To my best (Achcham Enbadhu Madamaiyada)

          I have tried my best to translate this awesome composition of A.R.Rahman - Rasaali for the movie அச்சம் என்பது மடமையடா (Acham Enbadhu Madamaiyada) which lazy people tend to call it AEM. Tamil is such a beautiful language, its difficult to get the exact ecstasy until you know the language. Divinity at its best.  Movie is not yet released, but I guess the situation is lead actor and actress is going on a bike ride when they sing this song to express their feelings. Credits to lyricist Thamarai.

Song:   Rasaali
Lyrics: Thamarai
Music: A.R.Rahman
Singers: Sathya Prakash, Shashaa Tirupati


Male:
Parakkum rasaaliye rasaaliye nillu..
Ingu nee vegama naan vegama sollu..
Gadigaaram poi sollum endre naan kanden..
Kizhakellam merkaagida.. kandene..

பறக்கும் இராசாலியே இராசாலியே நில்லு..
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு..
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்..
கிழக்கெல்லாம் மேற்காகிட.. கண்டேனே..

Flying falcon, please wait..  (Comparing his girl to a fast flying bird)
Tell me whether you fly faster or its me..
I did realise now that watch can lie.. (His days flies faster thinking of her)
I did see west turning to east.. (Even directions changes very fast when you are next to me)

Female:
Paravai pol aaginen pol aaginen indru..
Siragum en kaigalum en kaigalum ondru..

பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று..
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று..

I transformed into a bird now.. (Girl comparing herself to a bird)
My hands and bird's wings are same now.. (Says her hands are like bird's wings stretching out sitting on a bike behind her boyfriend)

Male:
Rasaali... Pandhayama.. Pandhayamaa...
Ne mundhiyaa naan mundhiyaa paarpom.. Paarpom..

இராசாளி.. பந்தயமா..? பந்தயமா..?
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம்.. பார்ப்போம்..

Falcon.. You bet.. 
Lets see whether you win or I win..
(Boy bets whether he wins or bird like girl wins.)

Mudhalil yaaru solvadhu yaar solvadhu anbai..
Mudhalil yaar eivadhu eivadhambai..

முதலில் யார் சொல்வது, யார் சொல்வது அன்பை..?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை..?

Lets see who's going to show love first..
Lets see who's going to release arrows first..
(Boy asks girl, who's going to express their love first and who's going to release arrow from cupid's bow)

Mounam pesaamale, pesaamale sella..
Vaavi neerin kamalam pol aadi mella..
Kanavugal varudhe kangalin veliye..
En thol meedhu ne.. 
Kulir kaaigindra thee..

மௌனம் பேசாமலே, பேசாமலே செல்ல..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே.. கண்ணின் வெளியே..
என் தோள் மீது நீ.. குளிர் காய்கின்ற தீ.. 

Silence left without even talking.. (They didn't talk anything but their silence together did a lot of talking)
Like a Lotus flower that slowly dances in the pond of water..
I could see the dreams in front of my eyes floating slowly..
You lay back on my shoulder.. 
That makes the cold surrounding warm..
(In his dreams, he could see her lie on his shoulder and creates warmth around them)


Ettu dhisai muttum enai pagalinil..
Kottum pani mattum thunai iravinil..
Nettum oru pattu kural manadhinil..
Madiveno..

Munnil oru kaatril kali mugathinil..
Pinnil siru pachai kili mugathinil
Vaazhvil oru payanam idhu..
mudindhida viduveno...

எட்டுத் திசை முட்டும் எனைப் பகலினில்..
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்..
நெட்டும் ஒரு பட்டுக் குரல் மனதினில்..
மடிவேனோ..!

முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்..
பின்னில் சிறுப்  பச்சைக் கிளி முதுகினில்...
வாழ்வில் ஒரு பயணம் இது 
முடிந்திட விடுவேனோ..!

All eight directions meet me in the day.. (Riding a bike, feels all directions are close to him in the day)
Only companion during night is falling mist.. (When he rests during the night, only thing accompanies him is the mist)
The hidden silky voice of mine coming out from my heart.. 
Will I die ? (Expressing his great feeling says, he wouldn't die experiencing this wonderful moment)

In front, is joyful air that fills my face..
Small green parrot behind me, on my shoulder.. (Comparing his girl as a small green parrot who is sitting behind him on his bike)
This is my life's journey of one kind..
Will I let it get over so soon..? 

Mudhalil yaaru solvadhu yaar solvadhu anbai..
Mudhalil yaar eivadhu eivadhambai..

முதலில் யார் சொல்வது, யார் சொல்வது அன்பை..?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை..?

Lets see who's going to show love first..
Lets see who's going to release arrows first..
(Boy asks girl, who's going to express their love first and who's going to release arrow from cupid's bow)

Female:
Veyil mazhai vetkumpadi nanaivadhai..
Vinmeengalum veembai enai thodarvadhai.. 
Oorukoru kaatrin manam kamazhvadhai..
Maravene..!

Munnum idhu pole pudhu anubavam..
Kanden ena sollumpadi ninaivillai..
Innum edhir kaalathilum vazhiyillai..
Maravene..!

வெயில் மழை வெட்கும்படி நனைவதை..
விண்மீன்களும் வீம்பாய் எனைத் தொடர்வதை.. 
ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை..
மறவேனே..!

முன்னும் இதுப் போலே புது அனுபவம்..
கண்டேன் என சொல்லும்படி நினைவில்லை..
இன்னும் எதிர் காலத்திலும் வழியில்லை..
மறவேனே..!

Happily getting drenched in the sun and rain like even they repent for their harsh behaviour on me..
Even the stars that follows me even if she doesn't want to..
A unique fragrance mixed air that I can smell in every city..
I will never forget it..

Such a beautiful loving new experience which I am experiencing right now..
I could never even think of one such experience in past that I could boast of..
I am pretty sure that, I will never come across this even in my near future..
I will never forget this..

Male:
Rasaali... Pandhayama.. Pandhayamaa...
Mudhalil yaaru solvadhu yaar solvadhu anbai..
Mudhalil yaar eivadhu eivadhambai..
Mounam pesaamale, pesaamale sella..
Vaavi neerin kamalam pol aadi mella..
Kanavugal varudhe kangalin veliye..
En thol meedhu ne.. 
Kulir kaaigindra thee..


இராசாளி.. பந்தயமா..? பந்தயமா..?
முதலில் யார் சொல்வது, யார் சொல்வது அன்பை..?
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை
மௌனம் பேசாமலே, பேசாமலே செல்ல..
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல..
கனவுகள் வருதே.. கண்ணின் வெளியே..
என் தோள் மீது நீ.. குளிர் காய்கின்ற தீ..

Falcon.. You bet.. 
Lets see who's going to show love first..
Lets see who's going to release arrows first..
(Boy asks girl, who's going to express their love first and who's going to release arrow from cupid's bow)
Silence left without even talking.. (They didn't talk anything but their silence together did a lot of talking)
Like a Lotus flower that slowly dances in the pond of water..
I could see the dreams in front of my eyes floating slowly..
You lay back on my shoulder.. 
That makes the cold surrounding warm..
(In his dreams, he could see her lie on his shoulder and creates warmth around them)


This is just depiction of how I understood this song. Such a beautiful rendition from Sathya Prakash and Shashaa.. Please feel free to correct the meaning if I am wrong.
Share it if you like it