எல்லோருக்கும் என் வணக்கங்கள் !!!! முதன் முறையாக முழுக்க முழுக்க தமிழில் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளேன். அது மட்டுமல்லாமல் இது தமிழ் மொழியில் எழுதுவது தான் சால சிறந்தது.ஆம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மைய்யமாகக் கொண்டு எனது சில குறள்களை சேர்க்க உள்ளேன். திருக்குறள் மீது பற்று வைத்திருக்கும் அனைவரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். நான் எழுதும் அனைத்தும் சிரிபதற்கு மட்டுமே. திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என்று மூன்று வகையாக பிரித்துள்ளார். அதையே நான் சற்று வித்யாசமாக சைட்பால், காதல்பால், கல்யானபால் என்று மூன்று வகையாக பிரிகின்றேன். முதலில் சைட்பால் பற்றி பார்போம். சைட்பால் சைட் அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவர் சீக்காயே சாவர். சைட்டடித்து வாழ்ந்து பார்க்கின் மக்கள் பிணி நீங்கி செழிப்பர். சைட்டடிப்பதே தொழிலாய் கொண்டோர் அவர் வாழ்வில் செழிப்பது அரிது. சைட்டடிக்க அழகான பெண்ணில்லையேல்...
I am so clever that sometimes I don't understand a single word of what I am saying... FR33KiLL's BL0G