Hi all... Something I had written.. Don't know what to describe about this.. Another crap post from me.. :) முதல் முதல் காதல் முற்றிலும் வேஸ்ட்.. முன்பே தெரிந்தால் பிழைத்திருப்பேன் ...இரண்டாம் காதல் வேண்டாம் என்று அடைத்தேன் மனதை சிறையறையில்... சிறையறை உள்ளே பட்டாம்பூச்சு எப்படி வந்தது யார் கண்டார்..? கை மீது அமர்ந்து அழகாய் பார்த்து கண்ணால் சொல்லியது I love you... மறுபடி காதல் வேண்டாம் என்று மறுப்பதைப் போல நடித்தேனே.. நடித்தும் காதலில் விழுந்தேனே... நடித்தது எதற்கு பட்டாம்பூச்சு, உன்னை பிரியும் சக்தி என்னகில்லையே.. முதல் முதல் காதல் முற்றிலும் வேஸ்ட்.. முன்பே தெரிந்தால் பிழைத்திருப்பேன் ... உன் அழகிய வண்ணங்கள் எனக்களித்து பிரியும் எண்ணம் உனக்கேனோ...? காதலை உணர்ந்து சொல்லும் வேலை உன் காதலைத் தேடிச் செல்வாயோ...? உயிரை நீயும் எடுத்துக் கொண்டு உன் வண்ணம் எனக்கு தந்தது ஏன்..? பட்டாம்பூச்சு உன்னை சிறை எடுக்க துடித்தேன்.. என் துடிப்பையும்த் தாண்டிப் பறந்தாயே... போகாதே... பறக்காதே.... உன்னை பிரியும் சக்தி என்னகில்லையே.. Mudhal mudhal Kadhal mutr...
I am so clever that sometimes I don't understand a single word of what I am saying... FR33KiLL's BL0G