I have written in my language Tamil. For Non-Tamil readers, please scroll down for English version. Song - Ulairavu Lyrics - Madan Karky Director - Gautam Vasudev Menon Starring - Tovino Thomas and Dhivyadarshini Music - Karthik Singer - Karthik தூரத்து காதல் ஓ.. என் கோப்பை தேநீரல்ல.. மின்முத்தம் ஏதும், உன் மெய்முத்தம் போலே அல்ல.. நேரில் நீ நிற்பாயா..? என் ஆசையெல்லாமே கேட்பாயா..? என் கைக் கோர்ப்பாய..? ஓ ஓ.. காதலி.. நீ என்னோடு வா உலவிரவு.. ஓ ஓ.. காதலி.. நீ என்னோடு வா உலவிரவு.. காலத்தைக் கொஞ்சம் பின்னோக்கி ஓட சொல்லு.. வேகங்கள் வேண்டாம்.. ஹே.. பெண்ணே நீ கொஞ்சம் நில்லு.. என் கண்ணை பார்ப்பாய..? என் காதல் கோரிக்கை கேட்பாயா..? என் கைக் கோர்ப்பாய..? ஓ ஓ.. காதலி.. நீ என்னோடு வா உலவிரவு.. ஓ ஓ.. காதலி.. நீ என்னோடு வா உலவிரவு.. பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று.. தெரியாத ஊரில் நடப்போமே இன்று.. நமக்குப் பிடிக்கா கலைகள் ரசித்து.. வேதியல் இயற்பியல் கணிதம் படித்து.. விழியில் சுடர் ஆட.. ஒளி நாடா பாட.. உன் விழியில் நானும், என் வாழ்கையினைத் தேட.. ஓ ஓ
வணக்கம் நண்பர்களே .. மிக நீண்ட காலத்திற்கு பிறகு இறந்து மடிந்து கிடந்த எனது வலைப்பதிவு உயிர்த்தெழுந்து இருக்கிறது . இசை ஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இளையராஜா பாடியப் ' பறவையே எங்கு இருக்கிறாய் ' பாடல் கற்றது தமிழ் திரைப்படத்திற்காக . இப்பாடலை கேட்டு கொண்டு பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருக்கையில் இந்த யோசனை . ஆனந்தியாக நடித்த அஞ்சலிக்கு மாறாக எல்லோரும் விரும்பும் பிரியாணியை முன்னிலை படுத்தி பாடியிருந்தால் எப்படி இருக்குமென்று . கணநேரத்தில் உதயமான இந்த யோசனையைதான் இந்த பதிவுக்கு காரணம் . பாடலின் இணைப்பும் இதனுடன் இணைத்துள்ளேன் . என் வாழ்க்கைல நான் சாப்பிடறது மூணே மூணு பிரியாணி தான் .. Still, I remember my first delicious chicken biryani.. Prabha , நீ என்ன தேடிற்பனு எனக்கு தெரியும் .. நானு மட்டன் பிரியாணியும் ஹைதெராபாத்ல Paradise ஹோட்டல்ல இருக்கோம் .. நீ வர்றதுக்கோ வந்து சாப்பிடறதுக்கோ ஏத்த சமயம் வரும் போது சொல்றேன் .. நேரத்துக்கு சாப்பிடு .. வாரத்த