Skip to main content

Posts

Showing posts from January, 2012

பேர் வைக்கல!!!

              தனுஷ் அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ என்னால் முடிந்தது. பெண்களாக இருந்தால் ஆண்களைப் பார்த்து இதைப் பாடுங்கள். ஆண்களாக இருந்தால் பெண்களைப் பார்த்து இதைப் பாடுங்கள். பாட்டுப் பிடிக்கவில்லை என்றால் என்னை தேடாதீர்கள்... நான் எஸ்கேப். பாட்டு ஹிட்டாச்சுனா அப்பறம் என் டீ டிவி ல பேட்டித் தர வரேன்.. இப்பப் பாட்ட பார்ப்போம்.. காஞ்சு போன மிளகாய் பஜ்ஜி... ஊசிப் போன வடையும் நீ.. கெட்டுப் போன ஆவின் பாலு... புளிச்சுப் போனத் தயிரும் நீ.. ரோட்டில் இருக்கும் குண்டும் குழியும்.. மேடுப் பள்ளம் நீ.. தரையில் கிடக்கும் SHARP கல்லு.. காலக் குத்தும் முல்லும் நீ.. போதை ஏத்தும் FULL ah  போல.. மப்புல எடுக்கும் வாந்தியும் நீ.. சுவிட்ச் போட்டா ஏரியா விளக்கு.. FUSE போன பல்பும் நீ.. காத்துப் போன சைக்கிள் ட்யுபு.. பஞ்சர் ஆனா டயரும் நீ.. தலையில மாட்டும் உடஞ்ச கிளிப்பு.. நாரிப் போனப் பூவும் நீ.. காலு உடஞ்ச டைநிங் டேபிள்.. பஞ்சு இல்லா மெத்தையும் நீ.. பாலன்சே இல்லா மொபைல் சிம்மு.. டிஸ்ப்ளே போன செல்லும் நீ.. மொக்கப் போட்டு சாகடிக்கற.. மொக்க சாமியும் நீ.. தேஞ்சுப் போனப் பித்தளக் காசு..