Skip to main content

Posts

Showing posts from June, 2011

திருக்குறள் - சைட்பால்

         எல்லோருக்கும்  என் வணக்கங்கள் !!!! முதன் முறையாக முழுக்க முழுக்க தமிழில் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளேன். அது மட்டுமல்லாமல் இது தமிழ் மொழியில் எழுதுவது தான் சால சிறந்தது.ஆம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மைய்யமாகக் கொண்டு எனது சில குறள்களை சேர்க்க உள்ளேன். திருக்குறள் மீது பற்று வைத்திருக்கும் அனைவரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். நான் எழுதும் அனைத்தும் சிரிபதற்கு மட்டுமே.                       திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என்று மூன்று வகையாக பிரித்துள்ளார். அதையே நான் சற்று வித்யாசமாக  சைட்பால், காதல்பால், கல்யானபால் என்று மூன்று வகையாக பிரிகின்றேன். முதலில் சைட்பால் பற்றி பார்போம். சைட்பால் சைட் அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவர் சீக்காயே சாவர். சைட்டடித்து வாழ்ந்து பார்க்கின் மக்கள் பிணி நீங்கி செழிப்பர். சைட்டடிப்பதே தொழிலாய் கொண்டோர் அவர் வாழ்வில் செழிப்பது அரிது. சைட்டடிக்க அழகான பெண்ணில்லையேல் அது அழுகிய வாழைபழம் எனக்கொள்.  ஃபிகர்பார்க்க சீன்போட்டு வாழ்வரெனின் அவனை ஊர்பார்க்க உண்டு அடி. ஃபிகர் போயின் பார்கவிடில் ஃபிகர் தானே

Pop-up Using div tag

Hi Bloggies,                     Here I come up with one more interesting technical  post. You have come across javascript many times and there you could find script for opening a new window by clicking some text or button. But, this has various constraints like if you use open.window() method it will open a new window replacing the existing one. This may sometimes cause problems in opening because browsers expects this to be a pop up window and wont allow you to open it. Here comes the simple solution. Use div tag and produce a onclick event. Try it out guys. This is such a simple code that the one tries it, doesn’t need to be a pro in technology. Here is the scenario which I came across. Visiting a website, I found a option called “Send to a Friend” . I clicked it and I found a small window popped up infront of me with existing website contents as it is. How does it work? Here, goes the code.   HTML CODE FOR THE TEXT YOU NEED TO CLICK <div id=”share”><h2>&l