Skip to main content

Posts

Showing posts from October, 2011

English Translation of "Voda Voda " song from Mayakam Enna

Hi guys        Too many Tamil post and my Non-Tamil readers would have really bugged up with my previous posts. Many non-tamil people who hear this song "Voda Voda Voda" from Mayakam Enna is wondering what is the exact meaning of this song. They don't know the meaning but still they enjoy it. Now read this post, know the meaning and sing it along.        I have differentiated the original lyrics of the song in blue color and the meaning of it in the next line in red color. Here we go... Voda voda voda thooram korayala... Running running running distance didn't get reduced... Paada paada  paada paatum mudiyala... Singing singing singing song didn't get over... Poga poga poga onum puriyala, aaga motham onum velangala... Time passing by nothing able to grasp, totally nothing understood... Free ah suthum podhu figure illaye... While roaming freely figure was not there... Pudicha figurum ipa free ah illaye... The figure I liked is not free now.. Kayil bat iruku

திருக்குறள் - கல்யாண பால்

                  நீண்ட நாட்கள் ஆகியும் பதிவை புதிப்பிக்க முடியாததற்கு வருந்துகிறேன். முந்தைய பதிவின் தொடர்ச்சியாக கல்யாண பால். இதற்கு முன் சைட் பால் மற்றும் காதல் பால் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். படிகாதோற்கு இதோ இணைப்பு - http://freekillwrites.blogspot.com/2011/06/blog-post.html மற்றும் http://freekillwrites.blogspot.com/2011/08/blog-post.html . நான் எழுதும் இக்குறள் சிரிப்பதற்காகவும் மற்றும் சிந்திபதற்காக மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.   கல்யாண பால் காதலில் ஜெயமென்றால் கணவன் அஃதில்லையேல்  அடுத்தப்பெண்ணை  தேடல் ஜெயம். மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம் அதைமாற்றி அமைப்பவன் புத்திசாலி. பெண்ணுக்கு கழுத்தில் ஏறும் தாளிசங்கிலி அஃது ஆணின் மரணசங்கிலி. ஆண் பெண் திருமணம் செய்துவிடல் சந்தோஷம் என்பது கணவாம். தாரம் தாய்போற் இருப்பின் அதிர்ஷ்டம் நாய்போற் இருப்பின் துரதிருஷடம்.  கல்யாணம் ஆனபின் குழந்தைப்பேறு அழகு முன்னேரே பெற்றால் அசிங்கம்.   கல்யாணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படும் ஆனபின் வாழ்வோர் நரகத்திலே வாழ்வார்.   தாய் தாரம் அடிதடிக்கு நடுவில் ஆட்டநடுவராக