Skip to main content

Anna Salayil Song Lyrics - TASMAC KOOTAM.

Song : ANNA SALAYIL
Movie : TASMAC KOOTAM
Music Director : BHARADWAJ
Lyrics : DIAMONDPEARLDISCLAIMER : ALCOHOL IS INJURIOUS TO HEALTH. அல்கஹால் உடலுக்கும் உடல் நலத்திற்கும் கேடு..


தான்க் யூ பகவானே.....

CHORUS 1:
அண்ணா சாலையில் சென்னை
அண்ணா சாலையில் ஒரு 8 நட்சத்திர டாஸ்மாக் ஐ பார்த்தேன் 
எட்டி பிடிக்க பைக்கில் 80 ல் பறந்தேன்..
ஷட்டர் டோர் க்ளோஸ் ஆக வேர்த்தேன்....

CHORUS 2:  
சா சா சரக்கினை தேடி
நா நான் அலைகின்ற நேரம்
அய்யோ தேடிச்  சென்ற
சரக்கே நேரில் வந்ததே!!!!

MALE:
ஆயிரம் ஆண்டுகள் தொழில்நுட்பம் பழகி
ஆண்டவன் படைத்தான் அசத்திடும் விஸ்கி.....


GROUP:
பாட்டில் லேபெல்லை பார்த்ததும் கொஞ்சம்
அல்கஹால் முப்பதே சத விகிதம்
உள்ளே சரக்கேத்தி  பார்த்தால்
அல்கஹால் நூறு சத விகிதம்...

MALE:
ஒவ்வொரு சரக்குக்கும் ஒவ்வொன்று அழகு
நான் கண்ட சரக்குக்கு ஒவ்வொன்றுமே அழகு
பீர் கொண்ட ஆளுக்கு அடித்தால் தான் போதை
நான் கண்ட சரக்குக்கு பாட்டில் கூட போதை
டாஸ்மாக் வாழும் வீதிக்கு இரவே இல்லை...

GROUP: இல்லை...

MALE: அது எனக்கு கிடைக்கட்டும் மரணம் இல்லை...

CHORUS 1

MALE:
ஐஸ் ட்ரெயினில் ரெண்டு ஐஸ் க்யூபை பறித்து...
கண்ணாடி கிளாஸ் ஒன்று அதை மெல்ல துடைத்து...

GROUP:
அடடா அடடா அடடா அதில் பிராண்டி ஊத்திணோமே
உருளும் ஐஸ் க்யூப் மேல பெப்சி ஊத்திணோமே....

MALE:
சீயர்ஸ் சொன்னால் அதை அப்படியே அடிப்பேன்
இல்லையென்றால்  கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பேன்....
சுற்றும் போதை அடித்த பையனின் உள்ளத்தில்
இன்னும் ஒன்று அவன் கோப்பையின் பள்ளத்தில்...
ரம் ஐ போல் சரக்கு ஒன்று பூமிகில்லை...

GROUP: இல்லை....

MALE:
இனிமேலும் படைக்கும் எண்ணம் சாமிகில்லை...

CHORUS 1
CHORUS 2
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
For English Readers...


Thank you Bhagavaane.........!!!!!!

CHORUS 1:
Anna Salayil Chennai
Anna Salayil oru 8 natchathra TASMAC ai paarthen
Etti pidika bike il 80 il parandhen
Shutter door close aaga vaerthen.


CHORUS 2:
Saa saa Sarakinai thaedi
Naa naan alaihindre naeram
Hayyo thaedi chendre
sarakke  naeril vandhathe 

MALE:
Aayiram aandugal thozhilnutpam pazhagi
Aandavan padaithaan asathidum Whisky...

GROUP:
Bottle labelai paarthathom konjam
Alcohol mupadhe sadha vihitham
Ulla saraka ethi  paarthaal
Alcohol nooru sadha vihitham

MALE:
Ovvoru sarakukum ovvondru azhagu
Naan kanda sarakuku ovvundrumae azhagu
Beer konda payanuku adithaal mattum bodhai
Naan kanda sarakuku bottle kooda bodhai
TASMAC vaazhum veedhikku iravae illai

GROUP: Illai

MALE: Adhu enaku kidaikatum maranam illai


CHORUS1

MALE:
Ice trayinil rendu ice cube ai parithu
Kanaadi glass ondru adhay mella thudaithu

GROUP:
Adada adada adada adhil Brandy oothinome
Urulum ice cube mela pepsi oothinomee

MALE:
Cheers sonnal adhai apadiye adippen
Illayendral konjam konjamaaga kudippaen
Sutrum bodhai ondru paiyanin ullathil
Innum ondru avan kopaiyin pallathil
Rum ai pol saraku ondru boomikkillai

GROUP: Illai


MALE:
Inimaelum padaikum ennam saamikku illai

CHORUS 1
CHORUS 2

Hope you enjoyed it... Meet you in next post... Kudipom kudhoogalipom...  குடிப்போம் குதூகலிப்போம்....

Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (Senthazham poovil vandhaadum thendral) song lyrics and meaning

I am so astonished by the creativity of Kaviyarasu Kannadasan and the language itself. This is one of my favourite song in the tamil movie called Mullum Malarum. Wonderful movie with extraordinary music composition by famous Isaigyaani Ilayaraja sir. 
                I will try giving the exact meaning of this song which portrays how beautiful women are and you can relate to anything which comes to your mind when you read it along. Kannadasan, Ilayaraja and K.J.Yesudas, a combination that shouldn't be missed.

Song:   Senthaazham poovil vandhaadum thendral Lyrics: Kannadasan Music: Ilayaraja Singer: K.J.Jesudas
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்  என் மீது மொதுதமா.. (x2) பூ வாசம் மேடை போடுதம்மா  பெண் போல ஜாடை பேசுதம்மா.. அம்மம்மா ஆனந்தம்.. அம்மம்மா ஆனந்தம்..
Senthaazham poovil vandhaadum thendral  En meedhu modhudhamaa.. Poo vaasam medai podudhamaa Penn pola jaadai pesudhamma.. Ammammaa aanandham.. ammammaa aanandham..
The breeze that dances over screw pine flower  comes…

English Translation of "Voda Voda " song from Mayakam Enna

Hi guys
       Too many Tamil post and my Non-Tamil readers would have really bugged up with my previous posts. Many non-tamil people who hear this song "Voda Voda Voda" from Mayakam Enna is wondering what is the exact meaning of this song. They don't know the meaning but still they enjoy it. Now read this post, know the meaning and sing it along.

       I have differentiated the original lyrics of the song in blue color and the meaning of it in the next line in red color. Here we go...

Voda voda voda thooram korayala... Running running running distance didn't get reduced... Paada paada  paada paatum mudiyala... Singing singing singing song didn't get over... Poga poga poga onum puriyala, aaga motham onum velangala... Time passing by nothing able to grasp, totally nothing understood...
Free ah suthum podhu figure illaye...
While roaming freely figure was not there... Pudicha figurum ipa free ah illaye... The figure I liked is not free now.. Kayil bat iruku ball illaye, life…

திருக்குறள் - கல்யாண பால்

நீண்ட நாட்கள் ஆகியும் பதிவை புதிப்பிக்க முடியாததற்கு வருந்துகிறேன். முந்தைய பதிவின் தொடர்ச்சியாக கல்யாண பால். இதற்கு முன் சைட் பால் மற்றும் காதல் பால் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். படிகாதோற்கு இதோ இணைப்பு - http://freekillwrites.blogspot.com/2011/06/blog-post.html மற்றும் http://freekillwrites.blogspot.com/2011/08/blog-post.html . நான் எழுதும் இக்குறள் சிரிப்பதற்காகவும் மற்றும் சிந்திபதற்காக மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

கல்யாண பால்
காதலில் ஜெயமென்றால் கணவன் அஃதில்லையேல் 
அடுத்தப்பெண்ணை  தேடல் ஜெயம்.

மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்
அதைமாற்றி அமைப்பவன் புத்திசாலி.

பெண்ணுக்கு கழுத்தில் ஏறும் தாளிசங்கிலி
அஃது ஆணின் மரணசங்கிலி.

ஆண் பெண் திருமணம் செய்துவிடல்
சந்தோஷம் என்பது கணவாம்.


தாரம் தாய்போற் இருப்பின் அதிர்ஷ்டம்
நாய்போற் இருப்பின் துரதிருஷடம்.

 கல்யாணம் ஆனபின் குழந்தைப்பேறு அழகு
முன்னேரே பெற்றால் அசிங்கம்.


கல்யாணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படும் ஆனபின்
வாழ்வோர் நரகத்திலே வாழ்வார்.  


தாய் தாரம் அடிதடிக்கு நடுவில்
ஆட்டநடுவராக இருத்தல் ஆபத்து.�����…