Skip to main content

திருக்குறள் - காதல் பால்

                எனது முந்தைய பதிவை படித்த அனைவருக்கும் நன்றி பாராட்டி அதன் தொடார்ச்சி பதிவை பதிவு செய்கிறேன். மூன்று பாலாக பிரித்ததில் சைட் பால் பற்றி படித்திருப்பீர்கள். இப்பொழுது இரண்டாம் பாலான காதல் பால் பற்றி காண்போம்.  பார்பதற்கு முன் படித்த பிறகு என்னை வஞ்சிக்க யோசித்தால் தனியாக அழைத்து வஞ்சிக்கலாம், உதைக்கலாம். நான் எழுதும் இக்குறள் சிரிப்பதற்காகவும் மற்றும் சிந்திபதற்காக மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.


காதல் பால்


அகர முதல எழுத்தெல்லாம் முதல்
காதலி முதற்றே உலகு.


காதலில் சிறந்தது கோவிலும் இல்லை
காதலி சொல்மிக்க மந்திரமில்லை.


கருப்புக்காகம் கலராகக் கண்ணில் காண
காதல் செய்து பார்.


சுண்டல் காதல் கடற்கரை வரை
உண்மைக்காதல் சுடுகாடு வரை.


காதலன் காதலி கைபேசியில் பேச
தந்தைச்சொத்து அழிவது உறுதி.


மனைவி அமைவது இறைவன் செயலன்றோ
காதலி அமைவது அவன்பாவச்செயல்.


காதலிக் கொஞ்சிப் பேசினால் காதலன்
காசுக்கரியாகும் வழி எனக்கொள்.


சிகரெட்டால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே காதலிச்சுட்ட வடு.


காதலில் தோற்றானவன் அடுத்த பெண்ணை
காதலிப்பது சால சிறந்தது.


காதல் என்பது சொரிச்சிரங்காம் அஃது
சொரிஞ்ச பின்னரே எரியும். 

     


         என் அடுத்த பதிவில் கல்யாணப்பால் பற்றி பார்போம். இது முற்றில்லும் சிரிபதர்காகவே எழுத பட்டது.மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை

Comments

  1. The intriguing factor about the composition is that it states wow buy goldlike the whole point is split up without having recognizing just about any pauses or lexical requirements. The complete poem flows however in standard can be choppy along with lacks fluidity [ENJAMBMENT]. The covert element of poetry adds to its legibility yet does little to be able to bridge this separate.
    The composition can be read constitute the perspective of an youngster. The little one will be talking to himself and constantly requesting ãwhy. There's a confliction involving the child's purity as well as the actuality to construct a good mid-foot ( arch ). He or she challenges to find the average involving actuality and also wish. Also, he parallels his struggle to Noah associated with Noah's 英文SEO Arc simply by saying ?¡ãnobody is convinced m in the same way in the case of Noah. Nevertheless as well as oddly enough, inside the account Cheapest WOW Gold of Noah's Arc, Noah had been appropriate when he portends of your ton. Perhaps this kind of truth arrive true within the boy's composition, perhaps not, nonetheless it foliage World Of Warcraft Gold your reader with the ominous a sense eminence.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (Senthazham poovil vandhaadum thendral) song lyrics and meaning

I am so astonished by the creativity of Kaviyarasu Kannadasan and the language itself. This is one of my favourite song in the tamil movie called Mullum Malarum. Wonderful movie with extraordinary music composition by famous Isaigyaani Ilayaraja sir. 
                I will try giving the exact meaning of this song which portrays how beautiful women are and you can relate to anything which comes to your mind when you read it along. Kannadasan, Ilayaraja and K.J.Yesudas, a combination that shouldn't be missed.

Song:   Senthaazham poovil vandhaadum thendral Lyrics: Kannadasan Music: Ilayaraja Singer: K.J.Jesudas
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்  என் மீது மொதுதமா.. (x2) பூ வாசம் மேடை போடுதம்மா  பெண் போல ஜாடை பேசுதம்மா.. அம்மம்மா ஆனந்தம்.. அம்மம்மா ஆனந்தம்..
Senthaazham poovil vandhaadum thendral  En meedhu modhudhamaa.. Poo vaasam medai podudhamaa Penn pola jaadai pesudhamma.. Ammammaa aanandham.. ammammaa aanandham..
The breeze that dances over screw pine flower  comes…

English Translation of "Voda Voda " song from Mayakam Enna

Hi guys
       Too many Tamil post and my Non-Tamil readers would have really bugged up with my previous posts. Many non-tamil people who hear this song "Voda Voda Voda" from Mayakam Enna is wondering what is the exact meaning of this song. They don't know the meaning but still they enjoy it. Now read this post, know the meaning and sing it along.

       I have differentiated the original lyrics of the song in blue color and the meaning of it in the next line in red color. Here we go...

Voda voda voda thooram korayala... Running running running distance didn't get reduced... Paada paada  paada paatum mudiyala... Singing singing singing song didn't get over... Poga poga poga onum puriyala, aaga motham onum velangala... Time passing by nothing able to grasp, totally nothing understood...
Free ah suthum podhu figure illaye...
While roaming freely figure was not there... Pudicha figurum ipa free ah illaye... The figure I liked is not free now.. Kayil bat iruku ball illaye, life…

திருக்குறள் - கல்யாண பால்

நீண்ட நாட்கள் ஆகியும் பதிவை புதிப்பிக்க முடியாததற்கு வருந்துகிறேன். முந்தைய பதிவின் தொடர்ச்சியாக கல்யாண பால். இதற்கு முன் சைட் பால் மற்றும் காதல் பால் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். படிகாதோற்கு இதோ இணைப்பு - http://freekillwrites.blogspot.com/2011/06/blog-post.html மற்றும் http://freekillwrites.blogspot.com/2011/08/blog-post.html . நான் எழுதும் இக்குறள் சிரிப்பதற்காகவும் மற்றும் சிந்திபதற்காக மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

கல்யாண பால்
காதலில் ஜெயமென்றால் கணவன் அஃதில்லையேல் 
அடுத்தப்பெண்ணை  தேடல் ஜெயம்.

மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்
அதைமாற்றி அமைப்பவன் புத்திசாலி.

பெண்ணுக்கு கழுத்தில் ஏறும் தாளிசங்கிலி
அஃது ஆணின் மரணசங்கிலி.

ஆண் பெண் திருமணம் செய்துவிடல்
சந்தோஷம் என்பது கணவாம்.


தாரம் தாய்போற் இருப்பின் அதிர்ஷ்டம்
நாய்போற் இருப்பின் துரதிருஷடம்.

 கல்யாணம் ஆனபின் குழந்தைப்பேறு அழகு
முன்னேரே பெற்றால் அசிங்கம்.


கல்யாணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படும் ஆனபின்
வாழ்வோர் நரகத்திலே வாழ்வார்.  


தாய் தாரம் அடிதடிக்கு நடுவில்
ஆட்டநடுவராக இருத்தல் ஆபத்து.�����…